மெய்ய விநாயகர் வணக்கம்

மூவுலகும் தொழுதேவே முன்னின்ற வேலுடனே,
       மெய்யான விநாயகா மேலான தெய்வமே
சேவுகய்யா சீரமைத்த கோவில் தன்னில்
       கோ வேலங்குடியினில் குடிகொண்ட அய்யாவே
சந்ததி விளங்கவும் தருமங்கள் தழைக்கவும்
       சரணடைந்தோம் உன்பாதம் சங்கரன் புதல்வனே
எங்கள் குடி காத்திட என்றும் துணையானவா
       மெய்ய விநாயகா போற்றி போற்றியே !
Notice Board

1) ஆடி மாதம் வேலங்குடி மெய்ய விநாயகர் கோவிலில் மகேசுவர பூசை மற்றும் அன்ன தானம் - Aug 15 2019

2) சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவிலில் பங்காளிகள் அனைவரும் பங்கேற்கும் பொது அபிடேகம் -Aug 17 2019

3) காரைக்குடி அய்யனார் கோவிலில் பங்காளிகள் அனைவரும் பங்கேற்கும் பொது அபிடேகம் - Aug 18 2019